hits counter ப்ராஜக்ட் ஃ - Project AK: Tamil Historical Fiction - Ebook PDF Online
Hot Best Seller

ப்ராஜக்ட் ஃ - Project AK: Tamil Historical Fiction

Availability: Ready to download

'ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 திரையரங்குகளில் வெளியானது. தற்போது 'அமேசன் ப்ரைம்'மிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாவலைப் பற்றிய கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவின் குறிப்பு - "ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் வ 'ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 திரையரங்குகளில் வெளியானது. தற்போது 'அமேசன் ப்ரைம்'மிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாவலைப் பற்றிய கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவின் குறிப்பு - "ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும். இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும் அதே சமயம், ஆச்சரியமூட்டும் இடங்களில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வரலாற்று விநோதங்களைச் சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துகிறது. ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது. இன்னொரு பக்கம் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்படுகிறது. எதிரும் புதிருமான இந்த இரு பயணங்களும் தொட்டுக்கொள்ளும் இடம் சுவாரஸ்யமானது. புதுமைக்கும் பழமைக்கும் முடிச்சுப்போடும் இத்தகைய இடங்கள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிடுகின்றன. அறிவியல் புனைக்கதைத் துறையில் இந்நாவல் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி. சிலிர்க்கவைக்கும் புதியதோர் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்."


Compare

'ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 திரையரங்குகளில் வெளியானது. தற்போது 'அமேசன் ப்ரைம்'மிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாவலைப் பற்றிய கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவின் குறிப்பு - "ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் வ 'ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 திரையரங்குகளில் வெளியானது. தற்போது 'அமேசன் ப்ரைம்'மிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாவலைப் பற்றிய கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவின் குறிப்பு - "ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும். இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும் அதே சமயம், ஆச்சரியமூட்டும் இடங்களில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வரலாற்று விநோதங்களைச் சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துகிறது. ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது. இன்னொரு பக்கம் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்படுகிறது. எதிரும் புதிருமான இந்த இரு பயணங்களும் தொட்டுக்கொள்ளும் இடம் சுவாரஸ்யமானது. புதுமைக்கும் பழமைக்கும் முடிச்சுப்போடும் இத்தகைய இடங்கள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிடுகின்றன. அறிவியல் புனைக்கதைத் துறையில் இந்நாவல் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி. சிலிர்க்கவைக்கும் புதியதோர் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்."

30 review for ப்ராஜக்ட் ஃ - Project AK: Tamil Historical Fiction

  1. 5 out of 5

    Sathya Narayanan

    This is my first book after a long gap. Started reading this book after watching the tamil trailer of ezhagaram. I really liked the novel. I wonder how authors have such imagination skills. They are the real creators. I like the way the characters are portrait ed. I like the journey of the story and the ending. Keep you the great work...

  2. 5 out of 5

    Vinoth

    நல்ல நாவல் இருந்தும் கதையின் போக்கில் விருவிருப்பு குறைகின்றன

  3. 4 out of 5

    Vishnu Prasanth

    அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் இளைஞர்களின் கதை.... சுவாரசியம் நிறைந்த, எளிய நடையில் ஆன கற்பனைச் கதை.... கதையானது பல புதிர்கள் அதற்கான தேடல்கள், நவீன தொழில் நுட்பம், வரலாறு, பழங்கால தமிழ் மொழி என பல தளங்களில் மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்டது.... இன்னும் இதுப் போல் புத்தகங்கள் தொடர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  4. 4 out of 5

    Vijay Johnson

    A very good attempt by the author, considering it is her first recognized book. She is bound to get only better as she keeps writing. She displays her own style of writing, which is unique nowadays among people who use other authors as their inspiration and follow their style. You can see a tinge of Akilan in her writing when she brings about the historical facts and a bit of Sujatha when talking about modern day ethos. I have had a chance to meet and speak with this author, a down-to-earth pers A very good attempt by the author, considering it is her first recognized book. She is bound to get only better as she keeps writing. She displays her own style of writing, which is unique nowadays among people who use other authors as their inspiration and follow their style. You can see a tinge of Akilan in her writing when she brings about the historical facts and a bit of Sujatha when talking about modern day ethos. I have had a chance to meet and speak with this author, a down-to-earth person who has a keen interest in learning new things that she comes across and keeps an open mind in a particular discussion. This is clearly visible in her book as well, as the characters depicted therein bring about the author's inner radiance and intelligence. Don't look out for logic, take a sip of your favorite drink, relax back, and read this book...you'll love it. Being an avid reader of both English and Tamizh books, hope this author writes more innovative books and chistles herself into a very good writer like Sujatha and Akilan. Congrats!!

  5. 5 out of 5

    Krishnakumar Mohanasundaram

    This novel has some interesting areas and is definitely worth a read... But the set back is the 'in-experienced' narrative from the author... For an Indiana-Jonesish story, every clue is found by mere luck by 3 naive youngsters whose many conversations seems like teen-talks... If only it had the successful element like 'Robert Langdon' in Dan Brown's work - an expert who manages to convincingly decrypt the clues, it would have been more better... I just wish the author had chosen to write this as h This novel has some interesting areas and is definitely worth a read... But the set back is the 'in-experienced' narrative from the author... For an Indiana-Jonesish story, every clue is found by mere luck by 3 naive youngsters whose many conversations seems like teen-talks... If only it had the successful element like 'Robert Langdon' in Dan Brown's work - an expert who manages to convincingly decrypt the clues, it would have been more better... I just wish the author had chosen to write this as her fourth or fifth work... She'd have more experience in writing by then n it'd have made this work an interesting & a must read in Tamil... But I welcome these kind of entries in Tamil.. This is how you gain more readers .. make the youngsters turn back and look at reading as a hobby... She could even, with novels like this, fill the gap left by Sujatha... Better than the confusing sci-fi writing by another author Suthagar Kasthuri who is famous for his two sci fi novels in Tamil (6174 / 7.83 Hz)...

  6. 5 out of 5

    Sathiyaraj Sriramamoorthy

    ஒரே மூச்சில் படித்த முதல் புதினம். பற்பல கருத்துக்களை பக்குவமாய் கூறியுள்ளார் .கதையோடு பூவுலகை பற்றியும், மனிதன் என்னும் விலங்கை பற்றியும் பேசியுள்ளது இவர் மேல் ஒரு மதிப்பை தருகிறது. ஆங்கிலம் படித்தாலும் தமிழை மறவாதே, ஆங்கிலம் ஒரு மொழி தமிழ் நம் அடையாளம். ஆங்கிலம் வைத்தும் தமிழை வளர்க்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் இவரின் இந்த படைப்பு. ஆங்கில வார்த்தை அதிகம் பயன்படுத்தினாலும் தமிழின் பெருமையை தமிழரின் பெருமையை அருமையாய் எழுதி, இத்தனை தமிழை நான் ஏன் கற்கவில்லை என்று வெட்க செய்கிறது. அந்த தமிழை படிக் ஒரே மூச்சில் படித்த முதல் புதினம். பற்பல கருத்துக்களை பக்குவமாய் கூறியுள்ளார் .கதையோடு பூவுலகை பற்றியும், மனிதன் என்னும் விலங்கை பற்றியும் பேசியுள்ளது இவர் மேல் ஒரு மதிப்பை தருகிறது. ஆங்கிலம் படித்தாலும் தமிழை மறவாதே, ஆங்கிலம் ஒரு மொழி தமிழ் நம் அடையாளம். ஆங்கிலம் வைத்தும் தமிழை வளர்க்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் இவரின் இந்த படைப்பு. ஆங்கில வார்த்தை அதிகம் பயன்படுத்தினாலும் தமிழின் பெருமையை தமிழரின் பெருமையை அருமையாய் எழுதி, இத்தனை தமிழை நான் ஏன் கற்கவில்லை என்று வெட்க செய்கிறது. அந்த தமிழை படிக்க தூண்டுகிறது. மணிமேகலை போன்ற நூல்களை படிக்க தூண்டுகிறது. தஞ்சை நூலகம் சென்று அதை உச்சி முகர ஆசையை தூண்டுகிறது. கதையின் விறுவிறுப்பில் சற்று குறைவு இருந்தாலும் கட்டாயம் படிக்க வேண்டிய புதினம். நன்றிகள் சமர்ப்பணம். உங்களின் எழுத்துக்களை எதிர் நோக்கி உங்கள் எழுத்தின் ரசிகன்.

  7. 5 out of 5

    Anu Shaan

    One should appreciate the author for bringing in refreshing content in Tamil vernacular. Spoiler alert: I loved the core theme - connecting the dots of a mythical object's journey across centuries. The clues were engaging. But it seemed over obviously fictitious and not gripping enough. I wish it were more believable. I think its an original idea that no one has ever thought about - Kudos for that. Someone please feel free to correct me if I am wrong. Today I wish to explore the some of the places me One should appreciate the author for bringing in refreshing content in Tamil vernacular. Spoiler alert: I loved the core theme - connecting the dots of a mythical object's journey across centuries. The clues were engaging. But it seemed over obviously fictitious and not gripping enough. I wish it were more believable. I think its an original idea that no one has ever thought about - Kudos for that. Someone please feel free to correct me if I am wrong. Today I wish to explore the some of the places mentioned in the book. I should definitely thank the author for kindling that interest in me. Overall I think its a good read.

  8. 4 out of 5

    VasanthaKrishnan Arumugam

    த்ரில்லர் பிரியர்களுக்கான விருந்து:   சாகசம் நிறைந்த புதினம். நண்பர்கள் மூவர் ஒரு புதையலை நோக்கி இந்தியா முழுதும் சுற்றுகின்றனர். கடைசியில் சில திடுக்கிடும் சம்பவத்தால் புதினம் நிறைவடைகின்றது. கதையை சொன்னால், அது படிக்கப் போகிறவர்களின் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடுமாகையால் இங்கே வேறு எதைப்பற்றியும் கூறாமல் முடித்துக்கொள்கின்றேன். மேலும் ஒரு இனிய செய்தி என்னவென்றால், இப்புதினம் நந்தா நடிப்பில் 'ழகரம்' என்ற திரைப்படமாய் வெளியாகயுள்ளது.. த்ரில்லர் பிரியர்களுக்கான விருந்து:   சாகசம் நிறைந்த புதினம். நண்பர்கள் மூவர் ஒரு புதையலை நோக்கி இந்தியா முழுதும் சுற்றுகின்றனர். கடைசியில் சில திடுக்கிடும் சம்பவத்தால் புதினம் நிறைவடைகின்றது. கதையை சொன்னால், அது படிக்கப் போகிறவர்களின் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடுமாகையால் இங்கே வேறு எதைப்பற்றியும் கூறாமல் முடித்துக்கொள்கின்றேன். மேலும் ஒரு இனிய செய்தி என்னவென்றால், இப்புதினம் நந்தா நடிப்பில் 'ழகரம்' என்ற திரைப்படமாய் வெளியாகயுள்ளது..

  9. 4 out of 5

    Saravanan

    நல்ல முயற்சி. விறுவிறுப்பு குறைவு. அந்த ஒரு ஜோடிக் கண்கள் யாருடையது? - மாதவன் பாடிக்கொண்டிருந்தார்? வாய் அசைத்துக் கொண்டிருக்கிறார், பாடுவது வேறுயாரோ. - சில இடங்களில் மவுனம், சில இடங்களில் மௌனம்? - சிடுவேசனை, சென்னை பிரான்சுல? கிளையில் என்று சொன்னால் சோறு கிடைக்காதோ? - ஆந்திராவில் ஏன் இந்தி பேசனும்? - ன க்கு பதில் ண, கொடுத்துக்கு பதில் குடுத்து, ஒரே குரலில் இருவருன் கத்தினர்? - தலையில் பெரிய கட்டு, வலது கால் முழுவதும் பல்வேறு இடங்களில் தையல், உயிர் தப்பியதே பெரிய பாக்கியம் என்ற நிலையில் 3, 4 நாட்களில் நல்ல முயற்சி. விறுவிறுப்பு குறைவு. அந்த ஒரு ஜோடிக் கண்கள் யாருடையது? - மாதவன் பாடிக்கொண்டிருந்தார்? வாய் அசைத்துக் கொண்டிருக்கிறார், பாடுவது வேறுயாரோ. - சில இடங்களில் மவுனம், சில இடங்களில் மௌனம்? - சிடுவேசனை, சென்னை பிரான்சுல? கிளையில் என்று சொன்னால் சோறு கிடைக்காதோ? - ஆந்திராவில் ஏன் இந்தி பேசனும்? - ன க்கு பதில் ண, கொடுத்துக்கு பதில் குடுத்து, ஒரே குரலில் இருவருன் கத்தினர்? - தலையில் பெரிய கட்டு, வலது கால் முழுவதும் பல்வேறு இடங்களில் தையல், உயிர் தப்பியதே பெரிய பாக்கியம் என்ற நிலையில் 3, 4 நாட்களில் வெளியே சுற்ற முடியுமா?

  10. 4 out of 5

    Sivakumar

    Interesting read it was. Well narrated in a simple language that makes it an easy read. Treasure hunts are always interesting to read keeping in mind if the clues and secrets are well maintained. You tend to involve yourself with the characters in solving the puzzle. A Tamil movie titled LAHARAM is to be released soon in 2019 which is adapted from this novel. Looking forward to seeing it.

  11. 5 out of 5

    Dhamodharan

    it was an awesome book. am eagerly waiting for the movie in Dec 2018.

  12. 5 out of 5

    Sudhankumar

    Overall the novel is good, but the twists and turns are easily predictable. Except that, the flow of novel and way it was written is good.

  13. 4 out of 5

    ANTONY

    Project K in Tamil' , a wonderful Tamil novel , as the title suggests it is about a mission taken by youngsters to find out the treasure supposed to be hidden in an isolated faraway place. As the story revolves around Chennai and the characters are IT employees most of the incidents are happening in and around Tamilnad.It is a beautiful novel depicting their struggles and achievements. I like the novel as it is a fast-paced action thriller. The efforts taken by the Mcs to find out the mystery su Project K in Tamil' , a wonderful Tamil novel , as the title suggests it is about a mission taken by youngsters to find out the treasure supposed to be hidden in an isolated faraway place. As the story revolves around Chennai and the characters are IT employees most of the incidents are happening in and around Tamilnad.It is a beautiful novel depicting their struggles and achievements. I like the novel as it is a fast-paced action thriller. The efforts taken by the Mcs to find out the mystery surrounding the unusual and unexpected events are given in a nice manner. It makes an easy read for all as the story is told in a straight and simple manner. The author ,Kavakamz ,s language is superb and the poetic prose will entertain all .She has woven an action thriller connecting historical events and places. The protagonist Akil meets his grandfather's friend who gives a card . This card contains some cryptic letters .They tell about the treasure and the consequence it results in if the same reaches the wrong hands. Along with his friends Sudharson, Keerthi, and Sneha Akil tries to find out the truth behind it.. Their journey starts from Chennai ,travels to Vishapattinam and various cities like Thanjavur and Mahalipuram. I like the story because it retains its suspense till the end. The climax is unpredictable. Readers would like the book for its contents which are comical and interesting. The unraveling of the puzzles has made me the turn the pages to find out the results. The novel has got all the adventurous and romantic elements to lure me to read it as a light reading.

  14. 4 out of 5

    Aravindh Sachidanandam

    The idea itself is quite unique and the way the author connected the dots through real location references made the narration more interesting. Overall, a good read.

  15. 5 out of 5

    Vijayanarasimhan Ka

    Okay read. First of all, I am hugely disappointed in that the book was categorised as 'sci-fi' but is nothing of that sort! The story follows a bunch of youngsters as they uncover a certain mystery by cracking clue after clue (which would be really exciting for an average Tamil reader as many are not familiar with the things mentioned by the author!) Much like the pocket novel suspense stories of yesteryear, spiced up with Tamil sentiment (which is a sure fire factor now a days to sell anything!) Y Okay read. First of all, I am hugely disappointed in that the book was categorised as 'sci-fi' but is nothing of that sort! The story follows a bunch of youngsters as they uncover a certain mystery by cracking clue after clue (which would be really exciting for an average Tamil reader as many are not familiar with the things mentioned by the author!) Much like the pocket novel suspense stories of yesteryear, spiced up with Tamil sentiment (which is a sure fire factor now a days to sell anything!) You'll enjoy this book on a bored Sunday or a long train journey... (Edit: Adding 2 more stars for the Author's coolness 😊👍 A rare commodity these days!)

  16. 5 out of 5

    Nima Murugan

    A satisfying read and waiting for the sequel the way it progressed was appreciable and for the people who love historical detective fiction with the contemporary touch they'll love it. A satisfying read and waiting for the sequel the way it progressed was appreciable and for the people who love historical detective fiction with the contemporary touch they'll love it.

  17. 4 out of 5

    Mathangi

    Dont, Please. Dont even bother!

  18. 4 out of 5

    Santhosh

  19. 4 out of 5

    Sivaraman Ganesan

  20. 5 out of 5

    Venkatasubramanian Chandramouly

  21. 4 out of 5

    Harish

  22. 5 out of 5

    Mohan

  23. 4 out of 5

    Aishwarya

  24. 4 out of 5

    Prasanna Pradeep

  25. 5 out of 5

    PARTHIBAN

  26. 4 out of 5

    Bommai

  27. 5 out of 5

    Elantamil Komahan

  28. 4 out of 5

    Praveen

  29. 5 out of 5

    Preethy Joshua

  30. 5 out of 5

    Atithyaprasant

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Loading...